Saturday, July 16, 2005

மகாபாரதம் --- Questions

**********************
மகாபாரதம் இதிகாசமா, கடவுள் புராணமா, பேரிலியக்கமா என்பதையெல்லாம் விடுத்து, அதில் படைக்கப்பட்டிருக்கும் சிலபல கதாபாத்திரங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அவற்றில் சில கதாபாத்திரங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். அவற்றைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் உடனடியாகத் தோன்றும் ஒரு (தமிழ்!) வார்த்தையை கூறுங்களேன் பார்க்கலாம் !!! உதாரணத்துக்கு சகுனி என்றவுடன் "சூதாட்டம்" என்ற சொல் மனதில் எழலாம் !

1. அர்ஜுனன்
2. தர்மன்
3. பீமன்
4. கர்ணன்
5. துரியோதனன்
6. திருதாஷ்டிரன்
7. விதுரர்
8. சிகண்டி
9. கிருஷ்ணர்
10. துச்சாதனன்
11. அபிமன்யு
12. பீஷ்மர்
13. துரோணர்
14. அஸ்வத்தாமன்
15. குந்தி
16. திரௌபதி
17. ஏகலைவன்
18. சல்லியன்
******************************

16 மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...

என் பதில்கள் தமிழ் வார்த்தையாகவும் இருக்கலாம், அல்லது வேறு ஒரு பாத்திரமாகவும் இருக்கலாம் - உடனே என்ன தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன்.


1. அர்ஜுனன் - பிருஹன்னளை
2. தர்மன்- தன்னை வைத்து என்னை வைத்தானா அல்லது என்னை வைத்து தன்னை வைத்தானா - பாஞ்சாலி கேள்வி
3. பீமன்- தொடையில் அடித்த தைரியசாலி
4. கர்ணன்- செஞ்சோற்றுக்கடன் - கொஞ்சம் அதிகம்தான்.
5. துரியோதனன்- பொறாமையால் கெட்ட நல்லவன்
6. திருதாஷ்டிரன்- ரொம்பவே குழம்பிய பாத்திரம்!
7. விதுரர்- விதிமுறை புத்தகம்
8. சிகண்டி - தலைமுறைகள் தாண்டிப் பழிவாங்கிய கோ-கெட்டர்!
9. கிருஷ்ணர்- கோபிகாஸ்திரிகள்
10. துச்சாதனன்- அண்ணனுக்காக ஓவராய் போய் திட்டு வாங்கியவன்
11. அபிமன்யு - பக் தெரியாமல் சாஃப்ட்வேர் உபயோகித்து சிஸ்டம் டௌன் ஆனவன்!
12. பீஷ்மர்- ரிட்டயர்மென்ட் வயசைத் தாண்டி வேலை செய்தால் என்ன ஆகும் என நிரூபித்தவர்!
13. துரோணர்- ஃபேவரைட் மாணவனுக்காக இல்லீகலாக வேலை செய்த மோசமான வாத்தியார்.
14. அஸ்வத்தாமன்- பிரும்மாஸ்திரத்தை முதலில் ஏவிய புண்ணியவான்.
15. குந்தி - வரத்தை நல்லா யூஸ் செய்தவர் - டெஸ்ட் ரன் மட்டும்தான் மிஸ் ஆயிடுச்சி!
16. திரௌபதி - சிரித்து சிரித்து கதையை ட்விஸ்ட் செய்தவள்
17. ஏகலைவன் - கட்டை விரல்! பாவம்!
18. சல்லியன்- சரியான நேரத்தில் கழுத்தறுத்த புண்ணியவான்

enRenRum-anbudan.BALA said...

goinchami-8A,

That was BRILLIANT, nanRi :)

சுரேஷ்,
You did not follow the RULE (one word for one character !!!) ;-)
But, I liked your descriptions :)

enRenRum-anbudan.BALA said...

//கர்ணன் - ரஜினிகாந்த்

பீஷ்மர் - பச்சை வயல் மனது
//
eppadi ? puriyalaiyE :-(

suresh,
//9. கிருஷ்ணர்- கோபிகாஸ்திரிகள்
10. துச்சாதனன்- அண்ணனுக்காக ஓவராய் போய் திட்டு வாங்கியவன்
11. அபிமன்யு - பக் தெரியாமல் சாஃப்ட்வேர் உபயோகித்து சிஸ்டம் டௌன் ஆனவன்!
12. பீஷ்மர்- ரிட்டயர்மென்ட் வயசைத் தாண்டி வேலை செய்தால் என்ன ஆகும் என நிரூபித்தவர்!
//

ithu, ithu .... SUPER :))

பினாத்தல் சுரேஷ் said...

on behalf of g8a:

Karnan - Thalapathi Rajini's Character was based on Karnan Character

Bhishma - pachai vayal manadhu, a balakumaran story, based on Bhishma, amba-sikandi rivalry.

said...

அரவான், கடோத்கஜன் பாத்திரங்களையும் சேர்த்திருக்கலாமே.

மோகன்
ரியாத்.

said...

suresh,

that is not pachai vayal manathu.
something else.
Pachai vayal manathu has characters nagalakshmi, punitha (friends)

nyabakam varutha??//

enRenRum-anbudan.BALA said...

Anonymous,

I too think you are RIGHT ! It is not "pachai vayal manathu" , some other novel :-(

ச.சங்கர் said...

Mr.Suresh is 100% correct.that is "pachchai vayal manathu" only.
Bala, i am surprised how you got it wrong? "காக்கைகள் கூடித் தின்னும் " & "பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன் " ரெண்டு கவிதைகள் இந்தக் கதையில்.
ஞாபகம் வருதா ? ஞாபகம் வருதா ? இல்லை முழு கவிதையையும் எழுதட்டுமா ?

enRenRum-anbudan.BALA said...

Sankar,

Thanks for enabling me to recollect the LINK :)

You are (as usual) correct, in matters pertaining to Balakumaran !!!!

குழலி / Kuzhali said...

மகாபாரத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் அரவாணன் தான், அரவாணன் பற்றிய ஒரு கவிதை (ஹி ஹி நான் அப்படிதான் சொல்லிக்குவேன் கண்டுக்காதிங்கோ) இங்கே.... அரவாணனின் அரற்றல்

Sud Gopal said...

சுவாரசியமான பதிவு.இதோ என்னாலான முயற்சி.

1. அர்ஜுனன் - ரஸ்புட்டின்
2. தர்மன் - வானத்தப் போலே வி.காந்து.
3. பீமன் - அப்புசாமி&சீதாப் பாட்டி
4. கர்ணன் - மலரே மௌனமா??
5. துரியோதனன் - "எடுக்கவோ,கோர்க்கவோ"
6. திருதாஷ்டிரன் - பவர்கட்
7. விதுரர் - வலம்புரி ஜான்.
8. சிகண்டி - பெண் பாவம்
9. கிருஷ்ணர் - இஸ்கான் ஜிலேபி
10. துச்சாதனன் - சேரி புல்லிங் எக்ஸ்பர்ட்
11. அபிமன்யு - அப்பரன்டிஸ்
12. பீஷ்மர் - சக்திமான்
13. துரோணர் -க்ரேக் சேப்பல்
14. அஸ்வத்தாமன் - மக்கில்லாத வாத்தியார் புள்ள
15. குந்தி - உட்கார்ந்து
16. திரௌபதி - விடுதலைக்கு முந்திய இந்தியா
17. ஏகலைவன் - ஸ்டூடென்ட் நெ.1
18. சல்லியன் - அவுட் ஆஃப் சிலபஸ்

enRenRum-anbudan.BALA said...

சுதர்சன் கோபால்,

ungkaL answers --- samma kalakkal :)))

I really enjoyed it !!!!!

said...

Sudharasana Gopal,

Appreciate your comments. Great.

To the other bloggers,
This is one more way to invite more comments on the blog!!!

said...

1.அர்ஜுனன் - கோழை 2. தர்மன் - கைபிள்ளை 3. பீமன் - பலம் 4. கர்ணன் - மாவீரன் 5. துரியோதனன் - உண்மையான நண்பர் 6 .திருதாஷ்டிரன் - சூழ்நிலை கைதி 7. விதுரர் - ஞானி 8. சிகண்டி - பழிக்கு பழி 9. கிருஷ்ணர் - சூழ்ச்சி 10. துச்சாதனன் - பாசக்கார பய 11. அபிமன்யு - பத்மவியூகம் 12. பீஷ்மர் - பேராற்றல் 13. துரோணர் - மோசமான வாத்தியார். 14. அஸ்வத்தாமன் - பிரம்மாத்திரம் 15. குந்தி - சுயநலம் 16. திரௌபதி - வேசி 17. ஏகலைவன் - student no.1 18. சல்லியன் - வாய் சொல்வீரன்

said...

1.அர்ஜுனன் - கோழை 2. தர்மன் - கைபிள்ளை 3. பீமன் - பலம் 4. கர்ணன் - மாவீரன் 5. துரியோதனன் - உண்மையான நண்பர் 6 .திருதாஷ்டிரன் - சூழ்நிலை கைதி 7. விதுரர் - ஞானி 8. சிகண்டி - பழிக்கு பழி 9. கிருஷ்ணர் - சூழ்ச்சி 10. துச்சாதனன் - பாசக்கார பய 11. அபிமன்யு - பத்மவியூகம் 12. பீஷ்மர் - பேராற்றல் 13. துரோணர் - மோசமான வாத்தியார். 14. அஸ்வத்தாமன் - பிரம்மாத்திரம் 15. குந்தி - சுயநலம் 16. திரௌபதி - வேசி 17. ஏகலைவன் - student no.1 18. சல்லியன் - வாய் சொல்வீரன்

Unknown said...

Excellent blog with messges coupled with humour both on the side of quiz setter & on the side of replying participants.Very much inkeeping with tenets of visishtadvaitham in it that we ejoy our experience with God taking him as our friend, philosopher& guide& hence being confident That no matter even if we scale down the epic characters of Mahabharatha into terminologies of light hearted downright earthly humour& jokes,God will be pleased at our small small gestures of love/friendship to Him, right?sorry for the delay in response. God has given His thiruvulum that I shud see only now in 2016 , a decade later than the cast.The good feel depicted in such interaction between blog writer & its viewers, stands the test of space & time .3 cheers to all participants hipip hurray!!!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails